Payment Policy
* அனைத்து கட்டணங்களும் யாத்ரீகர்களின் வங்கிக் கணக்கு (அல்லது) அவர்களது அடுத்த உறவினரின் கணக்குகள் அல்லது காசோலைகள், DD, RTGS மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் மூலமாக மட்டுமே ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி செலுத்தப்பட வேண்டும், மேலும் அனுப்பக்கூடிய கணக்கின் விவரங்கள் ஹாஜிகளால் நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும் .
* முழு தொகையையும் ரமழானின் முதல் வாரத்திற்குள் செலுத்தப்படவேண்டும்.
* பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், மற்ற ஹாஜிகளுக்கு இருக்கை ஒதுக்க நிறுவனதிற்கு முழு சுதந்திரம் உண்டு.
* All payment should be routed through banking account of the pilgrims (or) their next relative’s accounts or Cheques, DD, RTGS and other authorized channels only as per the rules of RBI and the details of the account shall be informed in writing by the pilgrims to the company.
* Full package cost shall be paid by first week of Ramadan.
* If payment is delayed, the company is at its liberty to allot the seat to other pilgrims.
* ரமலான் இறுதி வரை மொத்த தொகையில் 20% ரத்து கட்டணத்துடன் ரத்துசெய்ய அனுமதிக்கப்படும்.
* ஹஜ் விசாவை முத்திரையிட்ட பிறகு ரத்து செய்தால் பணம் திரும்பப் பெறப்படாது.
* Cancellation will be allowed until end of Ramadan with a cancellation fee of 20% of the total package cost.
* Cancellation after stamping of haj visa will have NO REFUND.
Cancellation Policy