
உங்கள் வசதிக்கேற்ப சேவைகள்
Haj Golden Package
Services at your convenience
* சென்ற வருடம் 2022 இல் இரு ஹரம் ஷெரீப் அருகில் உள்ள ஹோட்டல்கள் pull man zam zam (Clock
Tower) மக்காவிலும், Nozal Royal Inn மதீனாவிலும் கொடுத்திருந்தோம். 650000/= (+ Gst and Tcs)
* இன்ஷாஅல்லாஹ் (2023) இவ்வருடமும் இந்த ஹோட்டல்களோ அல்லது இதற்கு இணையான ஹோட்டல்களோ வழங்க இருக்கிறோம். 650000/= (+ Gst and Tcs)
* மக்கா மற்றும் மதீனாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட சொகுசு ஏ.சி பேருந்தில் ஹதீஸ் கலையை நன்கு கற்றறிந்த அறிஞர்கள் மூலம் அக்கால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில் வரலாற்று சுற்றுலா வசதிகளை செய்து தருகிறோம்.
* கூடவே ஜூஅராணா என்ற இடத்திலிருந்து உம்ராஹ் செய்வதற்கும் ஏற்படுகள் செய்து தருகிறோம்.
* தேநீர், காஃபி உடன் கூடிய மூன்று வேலை சுவையான உணவு.
* மக்கா மற்றும் மதீனாவில் Laundry service செய்து தரப்படும்,
* 5 லிட்டர் Zamzam தண்ணீர் வழங்கப்படும்.
இது போக மேற்கொண்டு நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், பணம் செலுத்துதல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், குழந்தைகள் பாலிசி போன்றவற்றை கீழே உள்ளதை க்ளிக் செய்வதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்,
2. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
* Last year in 2022, we provided hotels near two holy Haram Sharif, pull man zam zam (clock tower) in Makkah and Nozal Royal Inn in Madinah. 650000/= (+ Gst and Tcs)
* InshaAllah (2023) we will provide these hotels or similar hotels this year as well. 650000/= (+ Gst and Tcs)
* We offer historical tours by luxury A/C bus to visit historical places in Makkah and Madinah, reminiscing the events of those times by scholars who have learned the art of hadith.
* We also arrange for Umrah from Juarana,
* 3 times of delicious food with Tea and coffee,
* Laundry service in Makkah and Madinah,
* 5 liters of Zamzam water will be provided.
To go further you need to know about the to-do's, payment terms, terms and conditions, children's policy etc. by clicking below,
3. Child Policy