top of page
68829758.jpg

The view from Elaff Kinda

Heading 2

68828481.jpg

Haj 2022

36 to 40 Days

Category - Golden

Nearer to Haram Shariff in Makkah 

(Clock Towers or Elaff Kinda or Makkah Tower (Hilton) or Similar to stars Hotels).  In Madinah, (Safwatul Madinah or Similar to stars Hotels)   

From:

6,50,000 Rs 

+ 5% Gst & Tcs

Haj Golden Package

உங்கள் வசதிக்கேற்ப  சேவைகள்

சென்ற வருடம் 2024 இல் இரு ஹரம் ஷெரீப் அருகில் உள்ள ஹோட்டல்கள் Move in pick (Clock

Tower) மக்காவிலும், Safwatul Madinah Hotel மதீனாவிலும் கொடுத்திருந்தோம். 650000/= (+ Gst and Tcs)

 

இன்ஷாஅல்லாஹ் (2025) இவ்வருடமும் இந்த ஹோட்டல்களோ அல்லது இதற்கு இணையான ஹோட்டல்களோ வழங்க இருக்கிறோம். 650000/= (+ Gst and Tcs)

மக்கா மற்றும் மதீனாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட சொகுசு ஏ.சி பேருந்தில் ஹதீஸ் கலையை நன்கு கற்றறிந்த அறிஞர்கள் மூலம் அக்கால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில் வரலாற்று சுற்றுலா வசதிகளை செய்து தருகிறோம்.

 

கூடவே ஜூஅராணா என்ற இடத்திலிருந்து உம்ராஹ் செய்வதற்கும் ஏற்படுகள் செய்து தருகிறோம்.

தேநீர், காஃபி உடன் கூடிய மூன்று வேலை சுவையான உணவு.

 

மக்கா மற்றும் மதீனாவில் Laundry service செய்து தரப்படும்,

5 லிட்டர் Zamzam தண்ணீர் வழங்கப்படும்.

இது போக மேற்கொண்டு நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், பணம் செலுத்துதல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், குழந்தைகள் பாலிசி போன்றவற்றை கீழே உள்ளதை க்ளிக் செய்வதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்,

1. பணம் செலுத்தும் முறை

2. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

3. குழந்தைகள் பாலிசி

 

Services at your convenience

Last year in 2024, we provided hotels near two holy Haram Sharif,  Move in pick (clock tower) in Makkah and Safwatul Madinah Hotel in Madinah. 650000/= (+ Gst and Tcs)

InshaAllah (2025) we will provide these hotels or similar hotels this year as well. 650000/= (+ Gst and Tcs)

We offer historical tours by luxury A/C bus to visit historical places in Makkah and Madinah, reminiscing the events of those times by scholars who have learned the art of hadith.

 

We also arrange for Umrah from Juarana,

3 times of delicious food with Tea and coffee,

Laundry service in Makkah and Madinah,

5 liters of Zamzam water will be provided.

To go further you need to know about the to-do's, payment terms, terms and conditions, children's policy etc. by clicking below,

1. Payment Policy

2. Terms and Conditions

3. Child Policy

IMG-20150604-WA0011.jpg
bottom of page