


Category-III 110000 Rs
August 11 - 2023
14 நாட்கள் பயணம்
இரு ஹரம் ஷரீஃப்களுக்கும் மிகவும் அருகாமையில்
வயோதிகர்களும் தனியாக நடந்து சென்று தொழக்கூடிய அளவுக்கு நேர்த்தியாக மிக அருகில்
மூன்று அல்லது நான்கு நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகராக
Areez Al Falah (அரிஜல் பலாஹ்), மற்றும் Daiyare Taiba (தையாரே தய்பா)
மக்காவிலும், மதினாவிலும் ( இரு ஹரம் ஷரீஃப்களுக்கு ) பக்கத்தில் ஹோட்டல்கள் அமைந்திருக்கும்.
சிறப்பம்சங்கள்
மூன்றுவேளை சுவையுடன் கூடிய சிறந்த தமிழக உணவு.
பண்பட்டவர்களின் வழிகாட்டுதலால் ஜோஅரான என்ற இடத்தில் சுன்னத்தான உம்ரா ( BADA UMRAH )
மற்றும்
மக்கா, மதினாவில் உள்ள சிறப்புமிக்க வரலாற்று தளங்களை பார்வையிடவும் வசதிகள் செய்து தரப்படும்
ஜம் ஜம் தண்ணீர் 5 லிட்டர் வழங்கப்படும்
Very close to both Haram Sharifs
Neatly close enough that even the elderly can walk and pray alone.
Comparable to three or four star hotels
Areez Al Falah, and Daiyare Taiba
Hotels are located near to Mecca and Medina (the two Haram Sharifs).
Highlights
Best Tamil Nadu food
BADA UMRAH at Zoarana guided by the learned scholars.
And
Facilities will also be provided to visit important historical sites in Makkah and Madinah
5 liters of Zamzam water will be provided