

Category-II 110000 Rs
September 20 - 2023
18 நாட்கள் பயணம்
3 ஜும்ஆக்கள் அடங்கிய 18 நாட்கள் கொண்ட உம்ரா பேக்கேஜ்
மக்காவில் இரண்டு ஜும்ஆக்களும் மதினாவில் ஒன்றும்
இரு ஹரம் ஷரீஃப்களுக்கும் மிகவும் அருகாமையில்
என்பது, வயோதிகர்களும் தனியாக நடந்து சென்று தொழக்கூடிய அளவுக்கு நேர்த்தியாக மிக அருகில்
மூன்று அல்லது நான்கு நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகராக
மக்காவிலும், மதினாவிலும் (இரு ஹரம் ஷரீஃப்களுக்கு) பக்கத்தில் ஹோட்டல்கள் அமைந்திருக்கும்.
சிறப்பம்சங்கள்
மூன்றுவேளை சுவையுடன் கூடிய சிறந்த தமிழக உணவு.
பண்பட்டவர்களின் வழிகாட்டுதலால் தாயிப் ஜியாரா உடன் சுன்னத்தான கர்னல் மனாஜிலில் எடுக்கக்கூடிய உம்ரா, (Not included)
ஜோஅரான என்ற இடத்தில் சுன்னத்தான உம்ரா (BADA UMRAH)
மற்றும்
மக்கா, மதினாவில் உள்ள சிறப்புமிக்க வரலாற்று தளங்களை பார்வையிடவும் வசதிகள் செய்து தரப்படும்.
ஜம் ஜம் தண்ணீர் 5 லிட்டர் வழங்கப்படும்
Saudiya Airline From Cochin (Kerala) Direct Jeddah
